இந்த நிலையில் யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் பல ஆண்டுகளாக அரச நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மக்களை கைது செய்வதும் அங்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தடை விதித்தும் வருகின்றார்கள். இதனால் மக்கள் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.