Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Share this with family and friends

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now