இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை

UNHRC & Sri Lanka Source: Mathivaanan
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுக்கள் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியாமற்போயுள்ளதாக மனித உரிமை பேரவை தெரிவித்துள்ள நிலையில், ஆணையாளரின் அறிக்கையை இலங்கை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதேவேளையில் புதிய தீர்மானம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Share