கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியதனை அடுத்து இலங்கையில் வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிக்கு நாடாளுமன்றத்தினுடாக ஒருவரை தெரிவு செய்யும் முயற்சியில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். வழங்கப்பட்ட செல்லுபடியாக வாக்குகளில் 134 வாக்குகளை பெற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





