வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் கடும் கண்டனம், மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களில் சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கடும் விமர்சனம்....
இதுபோன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





