இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்களாகின்றன. தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்று தமிழர் தரப்பினர் ஆதங்கப்படுகிறார்கள் என்ற செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.