SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொடரும் நெருக்கடிகளும், தொடரும் போராட்டங்களும்

Protest in Colombo
Source: Mathivanan

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில் மக்கள் போராட்டங்களும் தொடர்கின்றன. நாடு முழுவதிலும் இன்று அரசுக்கெதிரான போராட்டங்கள எதிர்க்கட்சிகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 36 மணி நேர ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில் மக்கள் போராட்டங்களும் தொடர்கின்றன. நாடு முழுவதிலும் இன்று அரசுக்கெதிரான போராட்டங்கள எதிர்க்கட்சிகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 36 மணி நேர ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now