இலங்கை அரசுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டார்கள் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பல்வேறு இடங்களிலும் போராட்டக்காரர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறான கைதுகளுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என பல்வேறு முக்கியஸ்தர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





