இலங்கை இறுதிக்கட்ட யுத்த காலத்தின் இறுதிப்பகுதியில் ஜனாதிபதி, இராணுவ தளபதி, பாதுகாப்பு செயலர் போன்றோர் நாட்டை விட்டு சென்றார்கள் என ஜனாதிபதி சிறிசேன அமெரிக்காவில் தெரிவித்துள்ளமை மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை கொலை செய்ய திட்டம்தீட்டியமை தொடர்பில் இந்தியர் ஒருவர் கைது ஆகியவை குறித்த செய்தி தொகுப்பை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.