SKIP TO MAIN CONTENT

பழ நெடுமாறன் அவர்களது அறிவிப்பும் – இலங்கையில் எழுந்துள்ள சர்ச்சைகளும்

LTTE Leader V Prabaharan (left), Pa Zha Nedumaran (right)
LTTE Leader V Prabaharan (left), Pa Zha Nedumaran (right)

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக பழ நெடுமாறன் வெளியிட்டுள்ள தகவல் தமிழகம், இலங்கை உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக பழ நெடுமாறன் வெளியிட்டுள்ள தகவல் தமிழகம், இலங்கை உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி வெளிவந்த உடனேயே இலங்கை இராணுவம் இதனை மறுத்தது. அவர் இறுதிக்கட்ட யுத்ததில் உயிரிழந்ததாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. பல்வேறு முக்கிய தலைவர்கள் இது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் பல்வேறு விமர்சனங்களையும் முன்வந்துள்ளார்கள்.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now