SKIP TO MAIN CONTENT

முல்லைத்தீவில் காணி சுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்

Protest in Mullaitivu, Sri Lanka
Credit: Mathivaanan

இலங்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 630 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த விகாரை உள்ளிட்ட கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 630 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த விகாரை உள்ளிட்ட கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளார்கள்.

இதற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டுள்ளார்கள்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now