SKIP TO MAIN CONTENT

தொடரும் பொருளாதார நெருக்கடிகளும் தேர்தலினை கோரும் எதிர்க்கட்சிகளும்

05.11_04.jpg
Credit: Mathivanan

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் தொடர்கின்றன. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில் உரியவேளைகளில் தேர்தல்களை நடாத்தி மக்களின் ஆணையை பெற்று அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. இந்நிலையில் முதலில் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அரசு கூறுகிறது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் தொடர்கின்றன. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில் உரியவேளைகளில் தேர்தல்களை நடாத்தி மக்களின் ஆணையை பெற்று அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. இந்நிலையில் முதலில் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அரசு கூறுகிறது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now