இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள். அதில் இன்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை தொடர்பில் வெளியிடப்பட்டுவரும் கருத்துக்களை தொகுத்து தருகிறார்.