SKIP TO MAIN CONTENT

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பேராயர் அதிருப்தி

cc
Source: Mathivaanan

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற 3 மாதங்களாகிவிட்டபோதும் குற்றவாளிகளை கைது செய்வது மற்றும் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் அதிருப்தி - மறுக்கிறது அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது கோரிக்கைளை நிறைவேற்றாத வரை மீண்டும் பதவிகளை ஏற்பதில்லையென தீர்மானம். மேலதிக விவரங்களுடன் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற 3 மாதங்களாகிவிட்டபோதும் குற்றவாளிகளை கைது செய்வது மற்றும் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் அதிருப்தி - மறுக்கிறது அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது கோரிக்கைளை நிறைவேற்றாத வரை மீண்டும் பதவிகளை ஏற்பதில்லையென தீர்மானம். மேலதிக விவரங்களுடன் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now