SKIP TO MAIN CONTENT

தொடரும் போராட்டங்களும் - பதவி விலக மறுக்கும் இலங்கை அரசும்

Protests in Sri Lanka
Protests in Sri Lanka Source: Mathivaanan

இலங்கை அரக்கு எதிரான போராட்டங்கள் மூன்று வாரங்களாக தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் தாம் பதவி விலகப்போவதில்லை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாடாளாவிய அளவில் இடம்பெற்ற பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை அரக்கு எதிரான போராட்டங்கள் மூன்று வாரங்களாக தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் தாம் பதவி விலகப்போவதில்லை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாடாளாவிய அளவில் இடம்பெற்ற பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து போராடி வருகின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now