SKIP TO MAIN CONTENT

இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார்... ரணில் விக்கிரமசிங்க பதில் அதிபரானார்

Ranil Wickremesinghe Takes Oath As Sri Lanka's Acting President
Ranil Wickremesinghe Takes Oath As Sri Lanka's Acting President Source: Mathivaanan

இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.


அதனை அடுத்து புதிய அதிபர் நாடாளுமன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும் வரையில் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றுள்ளார்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now