SKIP TO MAIN CONTENT

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பெப்ரவரிக்குள் சாத்தியமாகுமா?

All Party Meeing in Sri Lanka
All Party Meeing in Sri Lanka Credit: Mathivaanan

இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இதற்கு முன்னதாக தமது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இதற்கு முன்னதாக தமது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

அவ்வாறு, இதற்கு முன்னதாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவது சாத்தியமாகுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

——————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now