இலங்கையில் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகளில் இருக்கக்கூடிய அடிப்படையான விடயங்களில் ஒன்று. இப்போது அதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பபடுகின்றன. இது குறித்த விவரணம் முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.