SKIP TO MAIN CONTENT

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும்

14.11 Photo.jpg
Credit: Mathivanan

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் நடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் பல்வேறு தமிழ் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் நடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் பல்வேறு தமிழ் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now