Sri Lankan soldiers secure an area near St. Anthony's Shrine after a car explosion in Colombo on April 22, 2019, Source: AFP
இலங்கையில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு. இத்தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு. அதுபற்றிய செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.