Sri Lanka's president Maithripala Sirisena Source: SBS Tamil
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து, தற்போதுள்ள இலங்கையின் நிலைவரம் குறித்தும் இலங்கை அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிப்பு நடைபெறுவது குறித்தும் வருகின்ற செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.