இலங்கையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு சிங்கள கட்சிகள் மட்டுமல்ல, தமிழ் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.