SKIP TO MAIN CONTENT

யாழ் மாவட்டத்தில் காணி விடுவிப்பும் மக்களின் எதிர்பார்ப்பும்

Land occupied my the Sri Lanka military is released to the general public in Jaffna, Sri Lanka
Land occupied my the Sri Lanka military is released to the general public in Jaffna, Sri Lanka

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி சுமார் 108 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. சுமார் 33 வருடங்களின் பின்னர் இந்த நிலங்களை படையினர் விடுவித்ததனையிட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் வயதான காலத்தில் அக்காணிகளில் வீடுகளை அமைத்து தமது வாழ்வை கொண்டு செல்வது தொடர்பில் மக்கள் கவலை கொண்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி சுமார் 108 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. சுமார் 33 வருடங்களின் பின்னர் இந்த நிலங்களை படையினர் விடுவித்ததனையிட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் வயதான காலத்தில் அக்காணிகளில் வீடுகளை அமைத்து தமது வாழ்வை கொண்டு செல்வது தொடர்பில் மக்கள் கவலை கொண்டுள்ளார்கள்.

படையினர் வசமுள்ள மிகுதி காணியும் விடுவிக்க படவேண்டும் என்பது இம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now