SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

C V Wigneswaran
C V Wigneswaran Source: SBS Tamil

இலங்கையின் வடமாகாண சபையின் 5 வருட ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளது. அதன் இறுதி அமர்வு தொடர்பிலும், வடமாகாண முன்னாள் முதல்வர் ஆம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சி தொடர்பிலுமான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடமாகாண சபையின் 5 வருட ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளது. அதன் இறுதி அமர்வு தொடர்பிலும், வடமாகாண முன்னாள் முதல்வர் ஆம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சி தொடர்பிலுமான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now