SKIP TO MAIN CONTENT

10 ஆண்டுகளாக ஐ.நாவை நோக்கிய நீதிக்கான தமிழர்களது முயற்சிகள் தொடர்கின்றன

Protests in Sri Lanka
Protests in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு வன்னிப்பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இன்னும் அது முடிவின்றி தொடர்கின்றது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு வன்னிப்பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இன்னும் அது முடிவின்றி தொடர்கின்றது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நோக்கிய நீதிக்கான தமிழர்களது முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now