இலங்கை, குறிப்பாக கடந்த திங்கட் கிழமை துவங்கிய காணாமல் போனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் நேற்று அரசின் வாக்குறுதியினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.