SKIP TO MAIN CONTENT

'எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள்'- வடபகுதி மீனவர்கள்!

Mathivanan
Source: Mathivanan

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் நடவடிக்கை அதிகரித்திருப்பதாகவும், இதனால் மீன்வளம் மாத்திரமல்லாது தமது மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறும் இலங்கையின் வடபகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் நடவடிக்கை அதிகரித்திருப்பதாகவும், இதனால் மீன்வளம் மாத்திரமல்லாது தமது மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறும் இலங்கையின் வடபகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now