SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus : Srilanka
Source: SBS Tamil

இலங்கையில், யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்படுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதனை கண்டித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்த செய்திகளையும் அரசிலிருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டாட்சி அரசைக் கவிழ்ப்பது குறித்து மகிந்த அணியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருப்பது குறித்த செய்திகளையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்படுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதனை கண்டித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்த செய்திகளையும் அரசிலிருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டாட்சி அரசைக் கவிழ்ப்பது குறித்து மகிந்த அணியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருப்பது குறித்த செய்திகளையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now