Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கையின் வடக்கு கிழக்கில் சுவீகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்

People in North and East Sri Lanka protest against land grab by the military and the State
People in North and East Sri Lanka protest against land grab by the military and the State Credit: Mathivaanan

வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் மாத்திரமன்றி பல்வேறு அரச நிறுவனங்களும் காணி சுவீகரிப்பு பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. ஆங்காங்கே இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றபோதிலும் இது தொடர்கதையாகவே உள்ளது. அண்மை நாட்களில் கிழக்கிலும் இது இடம்பெற்று வருகின்றது. ஏற்கவே சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், என்ற கோசங்கள் தமிழ் அரசியல் தரப்பிலிருந்து எழுந்துள்ள நிலையில் தற்பொழுதும் காணி சுவீகரிப்பு இடம்பெற்றறுக்கொண்டுள்ளது.

Published

Source: SBS

Share this with family and friends

வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் மாத்திரமன்றி பல்வேறு அரச நிறுவனங்களும் காணி சுவீகரிப்பு பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. ஆங்காங்கே இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றபோதிலும் இது தொடர்கதையாகவே உள்ளது. அண்மை நாட்களில் கிழக்கிலும் இது இடம்பெற்று வருகின்றது. ஏற்கவே சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், என்ற கோசங்கள் தமிழ் அரசியல் தரப்பிலிருந்து எழுந்துள்ள நிலையில் தற்பொழுதும் காணி சுவீகரிப்பு இடம்பெற்றறுக்கொண்டுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

——-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now