SKIP TO MAIN CONTENT

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை! தமிழ் கட்சிகள் வரவேற்பு!!

mathivanan
Source: Mathivanan

இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள நிலையில் அதனை தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்த நிலையில் உரிய பதிலினை வழங்குவோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள நிலையில் அதனை தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்த நிலையில் உரிய பதிலினை வழங்குவோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now