SKIP TO MAIN CONTENT

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் படையினர்

Focus : Sri Lanka
Source: Mathivanan

நாடாளாவிய ரீதியில் பல்வேறு பொருளாதார, மற்றும் அரசியல் ரீதியிலான நெருக்கடிக்குள் மக்கள் சிக்கியிருக்கும் இவ்வேளையில், மக்கள் போராட்டங்களும் பல்வேறு இடங்களில் தினந்தோறும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் வடக்கில் சுமார் 600 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை முல்லைத்தீவு - வட்டுவாகல் கடற்படை தளத்திற்கு சுவீகரிக்கும் முயற்சி இடம்பெற்ற நிலையில், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Published

Source: SBS

Skip to podcast episode content

நாடாளாவிய ரீதியில் பல்வேறு பொருளாதார, மற்றும் அரசியல் ரீதியிலான நெருக்கடிக்குள் மக்கள் சிக்கியிருக்கும் இவ்வேளையில், மக்கள் போராட்டங்களும் பல்வேறு இடங்களில் தினந்தோறும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் வடக்கில் சுமார் 600 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை முல்லைத்தீவு - வட்டுவாகல் கடற்படை தளத்திற்கு சுவீகரிக்கும் முயற்சி இடம்பெற்ற நிலையில், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now