Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதா?

cc

மூன்று வருடங்களுக்கு மேலாக தாமதமான நிலையில் இருக்கின்ற மாகாணசபைகளுக்கான தேர்தலினை அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்போவதாக ஆளுந்தரப்பு தெரிவித்துள்ளது. தேர்தலினை நடத்த அரசு முன்வந்துள்ளமைக்கு இந்திய அரசின் அழுத்தம் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டாலும், அவ்வாறு இல்லை என அரசு மறுத்துவரும் நிலையில் தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என மற்றுமோர் தரப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

மூன்று வருடங்களுக்கு மேலாக தாமதமான நிலையில் இருக்கின்ற மாகாணசபைகளுக்கான தேர்தலினை அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்போவதாக ஆளுந்தரப்பு தெரிவித்துள்ளது. தேர்தலினை நடத்த அரசு முன்வந்துள்ளமைக்கு இந்திய அரசின் அழுத்தம் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டாலும், அவ்வாறு இல்லை என அரசு மறுத்துவரும் நிலையில் தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என மற்றுமோர் தரப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now