SKIP TO MAIN CONTENT

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்

Protests in Sri Lanka
Protests in Sri Lanka Source: Mathivaanan

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் விவகாரம் கடந்த சில நாட்களில் கடும் கண்டனங்களை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் விவகாரம் கடந்த சில நாட்களில் கடும் கண்டனங்களை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now