SKIP TO MAIN CONTENT

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையே பேச்சுவார்த்தை

TNA meets SL Govt.
TNA meets SL Govt. Source: Mathivaanan

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையே பேச்சுவார்த்தை முயற்சி ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு வேண்டிய சில நகர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையே பேச்சுவார்த்தை முயற்சி ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு வேண்டிய சில நகர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தை முயற்சி குறித்த செய்திகளையும் பல்வேறு அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களையும் தொகுத்து, பார்வைகள் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now