SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Narendra Modi
Source: Raj

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அனைத்து விடயங்களும் மறக்கப்பட்டு பயங்கரவாததாக்குதலின் பக்கமாக திருப்பியிருந்த நிலையில், இந்திய பிரதமரின் வருகையின் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இரண்டாம் முறையாகவும் மோடி பிரதமரான நிலையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய அரசின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தலைவர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். இது தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அனைத்து விடயங்களும் மறக்கப்பட்டு பயங்கரவாததாக்குதலின் பக்கமாக திருப்பியிருந்த நிலையில், இந்திய பிரதமரின் வருகையின் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இரண்டாம் முறையாகவும் மோடி பிரதமரான நிலையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய அரசின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தலைவர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். இது தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now