இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும் என கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் நடத்திவருபவர்கள் நேற்று கொழும்பில் அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், தான் பதவி விலகுவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





