SKIP TO MAIN CONTENT

இலங்கையில் மண்ணெண்ணெய் விலையேற்றமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களும்

Kerosene Shortage in Sri Lanka
Kerosene Shortage in Sri Lanka Credit: Mathivaanan

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பது அன்றாடம் நிகழும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த நிலையில் 87 ரூபாவுக்கு விற்பனையான ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் தற்போது 340 ரூபாவுக்கு அதிகரித்துள்ளது.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பது அன்றாடம் நிகழும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த நிலையில் 87 ரூபாவுக்கு விற்பனையான ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் தற்போது 340 ரூபாவுக்கு அதிகரித்துள்ளது.


இந்த அதிகரிப்பால் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் மலையக மக்கள் என பல்வேறு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்துவோர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் மீன்கள் மற்றும் விவசாய உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now