ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் பல்வேறு எதிர்பார்ப்புக்களை இலங்கையில் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.