- நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி உருவாக்கம்
- தமது கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் கருத்துகள்
- தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு
- பெரும் போக நெற் செய்கைக்கு உரமானிய அதிகரிப்பிற்கு தேர்தல் திணைக்களம் தடை
இவை போன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.