இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல், என்ற தலைப்பிலான குறித்த இந்த தீர்மானத்தை பிரித்தானியா தலைமையிலான ஆறு நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.