SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

minister Mustan
minister Mustan Source: SBS Tamil

இலங்கையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்த்தானுக்கு இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது நேயர்கள் அறிந்த செய்தி. அரசியல் தலைவர்களும், இந்து அமைப்புக்களும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பினை மீளப்பெற இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்த்தானுக்கு இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது நேயர்கள் அறிந்த செய்தி. அரசியல் தலைவர்களும், இந்து அமைப்புக்களும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பினை மீளப்பெற இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now