ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அதிபராக தற்போது இருப்பினும் நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன கட்சியே பெரும்பான்மையை கொண்டுள்ளது. அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சர்களாக வாய்ப்பளிக்க வேண்டும் போன்ற விடயங்களில் ஆளுந்தரப்பிற்குள் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியுள்ளார் . இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





