இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள். அதில் இன்று த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் வெளியிட்ட கருத்து ஒன்று பல்வேறு விவாதங்களுக்குட்பட்டுள்ளமை குறித்த செய்தியை தொகுத்து தருகிறார்.