SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Parliament of Sri Lanka
Parliament of Sri Lanka Source: Creative Commons

இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எதிரணியினர் அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவது மற்றும் பாராளுமன்ற தேர்தலினை நடாத்துவது தொடர்பில் உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எதிரணியினர் அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவது மற்றும் பாராளுமன்ற தேர்தலினை நடாத்துவது தொடர்பில் உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now