இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் போராட்டம்

Source: Mathivanan
இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share