SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

UN High Commissioner for Human Rights Michelle Bachelet.
UN High Commissioner for Human Rights Michelle Bachelet.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக ஜெனிவாவில் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசின் மாற்று யோசனைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக ஜெனிவாவில் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசின் மாற்று யோசனைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

அனுசரனை வழங்குவதிலிருந்து இலங்கை வெளியேறியுள்ளமை குறித்து பல நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள் அத்துடன், மற்றும் தமிழ்த்தலைவர்களும் பலத்த கண்டனம் கூறியுள்ளார்கள்.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now