இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள். அதில் இன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத்திட்ட முன் வரைபை தமிழ் மக்கள் பேரவை நேற்று யாழில் வெளியிட்டுள்ளமை குறித்த பார்வை.