SKIP TO MAIN CONTENT

இலங்கையில் பொங்கல் விழா

Focus : Sri Lanka
Source: Mathivanan

இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் நிழக்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. கொவிட் தொற்று மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இறை வழிபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் பொங்கலை கொண்டாடியுள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் நிழக்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. கொவிட் தொற்று மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இறை வழிபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் பொங்கலை கொண்டாடியுள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now