இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஆளும் அணியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகியுள்ளனர். மற்றும் பிற செய்திகளோடு இன்றைய பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.