பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டதுடன் அந்த கட்சியின் தலைமைத்துவத்தை மகிந்த ராஜபக்ஸ ஏற்றுள்ளார். இது தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.